பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 21, 2022

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை 6 மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்தல் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - தொடர்பான அறிவிக்கை - வெளியிடக் கோருதல் சார்ந்த தேர்வுத்துறை இயக்குநரின் செய்தி.

நடைபெற்ற மே 2022 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் கடந்தாண்டுகளில் ஏற்கனவே முதலாம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற ( +1 Arrear ) பாடங்களை தற்போது மே 2022 - ல் எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Certificate ) ( பத்தாம் வகுப்பு ) / மதிப்பெண் பட்டியல் ( Statement of Marks ) ( பன்னிரெண்டாம் வகுப்பு & +1 Arrear ) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான நாட்கள் , விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Press Release - Scan Copy, RT & Provisional Certifcate.pdf

1 comment:

  1. Thank u sir your useful information for private students. when will apply supplimentary exam for private student.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி