தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 21, 2022

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை!


JUSTIIN || 
தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை.

28 பேர் தற்கொலை முயற்சி .

* 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியால் விபரீதம்

* வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க கல்வித்துறை பரிசீலனை.7 comments:

 1. இதற்கு பாடம் சரியாக சொல்லி தராத ஆசிரியர்கள் தான் காரணம்.

  ஆசிரியர் தான் காரணம்

  பிரகாஷ் சேலம்

  ReplyDelete
 2. 11 போரை காவு வாங்கிய ஆசிரியர்கள்

  ReplyDelete
  Replies
  1. அப்டினா மீதி உள்ள பசங்களுக்கு நீதான் சொல்லி கொடுத்தாயா
   பைத்தியம் மாதிரி உளறாம இருப்பா

   Delete
  2. அப்டீனா அவர்கள பாஸ் பன்ன செய்த நீங்க ஏன் இவங்கல பாஸ் செய்ய முடியல

   Delete
 3. உன்னோட வேலைய நீ சரியான பண்ணு. இத நாங்க பாத்துப்போம். Ok

  ReplyDelete
 4. ne 21, 2022 at 11:41 AM
  6 முதல் 10 வரை ஆம் வகுப்பு தமிழ் புதிய பாட திட்டத்தின் படி வரி வரியாக எடுக்கப்பட்ட கேள்விகள் பதில்கள் உள்ளன தேவயானவர்கள் தொடர்பு கொள்க 997671576

  ReplyDelete
 5. எழுத்துணப்பவே fail னு தெரிஞ்சுருக்கும்.. அப்புறம் எதுக்கு இதனை நாள் காத்திருந்து தற்கொலை செய்தார்கள் மானஸ்தர்கள்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி