எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 23, 2022

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்!

 

வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குகின்ற தொடக்கக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தொடக்க வகுப்புக் குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டமாகும் . 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


SCERT Dir Proceeding - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி