மாவட்ட மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 20.07.2022 பிற்பகல் பழைய பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டு, 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Jul 18, 2022
Home
DEE
PROCEEDING
TRANSFER 2021 - 22
மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு.
மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு.
Recommanded News
Tags # DEE # PROCEEDING # TRANSFER 2021 - 22Related Post:
TRANSFER 2021 - 22
Labels:
DEE,
PROCEEDING,
TRANSFER 2021 - 22
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் பணி விடுப்பு இல்லையா? மனமொத்த மாறுதலில் கலந்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை பாதிக்கப்படாதா?
ReplyDeleteமதுரை கிளை நீதிபதி ஐயா அவர்களின் சில காலம் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்கலாமே என்ற சிந்தனை கல்வி அமைச்சர் அவர்களுக்கும் இல்லை. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் மட்டுமே உறுதியாக உள்ளனர். கடந்த ஆட்சியில் நிதி இல்லை என்று சொன்னானுங்க. ஆனால் வட்டம் மாவட்டம் எல்லோரும் கோடிகளில் புரளும் ஆடியோ ரிலீஸ் கேட்டோம். கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரையும். அதே நிலை கலைஞர் ஐயா அவர்களின் பொற்கால ஆட்சியில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் கடந்த ஆட்சி போன்றே நடந்து கொள்கிறார்கள் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து மாற்றம் கொண்டு வாருங்கள்.
ReplyDelete