ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நாளை ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2022

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நாளை ( 19.07.2022 ) நடைபெறும் - DEE Proceedings

மலைசுழற்சி மாவட்டம் மட்டும்

அதுவும் ஒன்றியம் மற்றும் மாவட்டம் உள்ளே மட்டும்.

 தொடக்கக் கல்வி பொது மாறுதல் கலந்தாய்வு 2021 

 

ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் 28.022022 அன்று விண்ணப்பங்களைப் பெற்று கலந்தாய்வு நடத்துதல் ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல் மற்றும் விடுவித்தல் , மலைசுழற்சி பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது தற்போது மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றிங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 19.07.2022 அன்று ஒன்றியத்திற்குள் / மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணை வழங்கி பணியில் இருந்து விடுவிக்க அறிவுரை வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 




1 comment:

  1. மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் பற்றி எப்போது சொல்வீர்கள். ஆணை வழங்குவதை தாமதமாக்கினாலும் அறிவிப்பையாவது வெளியிடுங்களேன். கொஞ்சம் ஆறுதல் அடைகிறோம். எப்பொழுதும் இல்லாத மன வேதனை இது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி