மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 25, 2022

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


3 comments:

 1. எமிஸ்ல் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்கான தீர்வினை கொண்டு வந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.

  ReplyDelete
 2. நாளை 5 மணிவரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். தயவுசெய்து emisteam எங்களின் குறைகள் கணடறிந்து பதிவேற்றம் செய்யும் போது எங்களுடைய தகவல்களை சமர்ப்பிக்கும் போது சமர்ப்பிக்க முடியவில்லை. எங்களுடைய பெயர் தவறுதலாக மாவட்ட மாறுதலில் பதிவாகிவிட்டதால் உங்களுக்கு இப்போது சமர்பிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஆதலால் எங்களுடைய நிலைமையை கருத்தில் கொண்டு அப்பெயர்களை மாவட்ட மாறுதலில் நீக்கம் செய்து எங்களுக்கு உதவமாறு emisteam யை அன்போடு கேட்டுக்குக்கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Emisteam ஆல் மட்டுமே இப்பிரச்சனைகளை களைய முடியும். உதவுங்கள் தோழமைகளே

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி