தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2022

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை

தற்காலிக ஆசிரியர்கள் பணி - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை :


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5 வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி , இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்


எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி