தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது ....
நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே ?
தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்த பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே ?
தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் நிரந்தர பணி கோருவார்களே ?
ஆசிரியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற கிளையில் வேறுபட்ட நிலை உள்ளது
வேறுபட்ட நிலை இருப்பதால் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முடிவெடுக்க வழக்கு விசாரணையினை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.
விடியா அரசின் செயல்பாடு?????
ReplyDeleteவிடியா அரசு
ReplyDeleteADMK OK
ReplyDeleteஇந்த சிந்தனை கல்வி அமைச்சர் அவர்களுக்கும் இல்லை. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் இல்லை. கடந்த ஆட்சியில் நிதி இல்லை என்று சொன்னானுங்க. ஆனால் வட்டம் மாவட்டம் எல்லோரும் கோடிகளில் புரளும் ஆடியோ ரிலீஸ் கேட்டோம். கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரையும். அதே நிலை கலைஞர் ஐயா அவர்களின் பொற்கால ஆட்சியில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கோ ஒரு மூலையில் கத்தினாலும் உடனே நடவடிக்கை எடுப்பார் ஐயா கலைஞர் அவர்கள். நீங்கள் கடந்த ஆட்சி போன்றே நடந்து கொள்கிறார்கள் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து மாற்றம் கொண்டு வாருங்கள்.
ReplyDeleteAdmkவும் dmk வும் ஆசிரியர்களை பள்ளத்தில் தள்ளுவார்கள்... மற்ற கட்சிகளும் உள்பட...
ReplyDeleteகல்வியை மதிக்காத ஆட்சி எதற்கு...?
ReplyDeleteமாதா.பிதா.குரு என மூன்றாவது ஸ்தானத்தில் அமர்ந்து அவர்களுடைய வாழ் நாட்கள் முழுவதும் சிறந்து விளங்கிட ஆசிரியர்கள் முதற்காரணம்... அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் எந்த கட்சிகளும், நிறுவனங்களும்...உறுபடாது...
ReplyDeleteTet தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013 முதல் பணி நியமன ஆணை பிறப்பிக்க வேண்டும்...
ReplyDeleteNo posting
ReplyDelete