விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
All private schools are working
ReplyDeleteGovernment school நாளை சிறப்பு வகுப்பு வைத்துள்ளனர்..
Deleteஆமா ஆர்வமா இருக்கிற ஒன்றிரண்டு அரசு பள்ளி ஆசிரியர்களையும் , எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ள விளிம்பு நிலை மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்வி ஆக்கணும்...
ReplyDeleteசனி கிழமை சிறப்பு வகுப்பு வைக்கும் ஆசிரியர் சிறப்பு என்ற தவறான பார்வை உள்ளது.. திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தும் பாடங்களை சனிக்கிழமை படிப்பதும்.. ஞாயிறு முழுவதும் விளையாடுவதும் தான் நல்ல உடல்நலத்தை மற்றும் மன நலத்தை தரும்.
Deleteபள்ளி முடிந்த பிறகு மாலை நேர வகுப்பு வைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்
ReplyDelete