ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் நேரடி ஒளிபரப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 24, 2022

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் நேரடி ஒளிபரப்பு

ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் நேரடி ஒளிபரப்பு (மாண்புமிகு கல்வி அமைச்சருடன் ஆசிரியர்கள் சந்திப்பு)4 comments:

 1. மனமொத்த மாறுதல் விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது எங்களுடைய தகவல்களை சமர்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடவும். இன்று ஒருநாள் மட்டுமே உள்ளது. எங்களின் நிலையை கருணை உள்ளத்தோடு உணர்ந்து உதவும் கரங்களுக்கு நன்றிகள் பல. தயவுசெய்து யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கு உதவுங்கள். நேரம் கடந்து கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 2. மாநில அளவிலான அதிகாரிகள் தரும் மன உளைச்சலுக்கு தீர்வு காணவும்.

  ReplyDelete
  Replies
  1. 2014 ல இருந்து பதவி உயர்வு மட்டுமே வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை கடந்த ஆட்சியில் செய்து இதுவரை படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கும் நிலையை கெடுத்து விட்டார்கள். இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது 1864 பணியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்களாம் அதுவும் மறு நியமனத் தேர்வு வைத்து. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? 10 ஆண்டு நியமனம் வழங்காமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை எழுத சொல்வது? இதேபோல் பணியில் இருப்பவர்கள் 60 வயது வரை நீட்டிப்பு ஒருபுறம். படித்தவர்கள் எங்கே சென்று பிச்சை எடுப்பது?

   Delete
 3. எதற்கெடுத்தாலும் எமிஸ் என்று கொண்டு வந்து ஏன் எங்களை இப்படி வேதனைப் படுத்துகிறீர்கள். மனமொத்த மாறுதல் படிவத்தினை அலுவலகத்தில் சமர்பித்து ஏழு மாதங்கள் ஆகி விட்டது. அப்படி இருந்தும் இப்பொழுது எமிஸ்ல் ஏற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். எமிஸ்ல் ஏற்றும் போது பதிவாவதில்லை. இப்போது இதற்கான தீர்வினை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல விடுமுறை நாளில் பதிவேற்றம் செய்யச்சொல்லி இப்போது எங்களுடைய பிரச்சனையை சொல்வதற்கு யாருடைய அலைபேசி எண்ணை அழைத்தாலும் யாரும் எங்களுக்கு பதில் அளிப்பதில்லை. இவ்வளவு நாள் மனமொத்த மாறுதல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே என்று வேதனைபட்டுக் கொண்டிருந்தோம். தற்போது எமிஸ்ல் பதிவாகவில்லை என வேதனைப் படுகிறோம். எங்கள் வாழ்க்கை வேதனையிலே ஓடுகிறது. கடைசி நேரத்தில் எங்களை இப்படி சிரமப்படுத்துகிறீர்கள். கல்வி செய்தி ஐயா அவர்கள்தான் இதற்கான தீர்வினை கொண்டு வர வேண்டும். கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை உங்கள் வடிவில் எங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன். நாட்கள் முடிந்து நேரம் மட்டுமே இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி