TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 24, 2022

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு.

 

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்


இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது


TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Click here to download pdf TRB Letter

3 comments:

  1. மனமொத்த மாறுதல் விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது எங்களுடைய தகவல்களை சமர்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வினை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. தயவுகூர்ந்து யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடவும். நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது . எங்கள் நிலை அறிந்து கருணை உள்ளத்தோடு உதவும் கரங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. MPC TRB coaching center Erode
    UG TRB (MATHS) Recruitment exam
    # Regular class starts from July 28
    # Online class + live recorded videos for
    further reference
    # Slip tests + Unit wise tests
    # 20%, 30% and 50% tests
    # For details 9042071667

    ReplyDelete
  3. MPC TRB coaching center Erode
    UG TRB (MATHS) Recruitment exam
    # Regular class starts from July 28
    # Online class + live recorded videos for
    further reference
    # Slip tests + Unit wise tests
    # 20%, 30% and 50% tests
    # For details 9042071667
    # For free demo class join us on July 28
    Zoom id : 602 212 5051
    Password : maths

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி