Breaking : தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க உயர்நீதிமன்ற மறுப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2022

Breaking : தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க உயர்நீதிமன்ற மறுப்பு!

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.


நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே ? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம் ?: நீதிபதி

டெட் தேர்ச்சி பெற்றவர்கள் , தகுதியான ஆசிரியர்களே தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள் : தமிழக அரசு

இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நியமனம் செய்யமுடியவில்லை : அரசு 

வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரிக்கப்படும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

3 comments:

  1. Permanent posting ean podakudadhu

    ReplyDelete
  2. #judgement of the millennium..

    ReplyDelete
  3. நேற்று ஒருத்தர் ஓவர் சீன் இந்த தற்காலிக ஆசிரியர் படிவம் கொடுக்க.....

    வரிசை..
    மனு...
    லிஸ்ட் பாரு...

    ஊஊஊஊஊஊஊஊ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி