ஜாக்டோ-ஜியோ- மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2022

ஜாக்டோ-ஜியோ- மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

 

ஜாக்டோ-ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.


தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்


1) CPS ரத்து செய்ய வேண்டும்.. பழைய ஓய்வூதியத்-திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்


2)அரசாணை 101,108 ரத்து செய்ய வேண்டும்


(தொடக்கக் கல்வித் துறை தனியாக செயல்படுத்தல் ) ஆணையர் பதவி ரத்து செய்ய வேண்டும்


3) ஒப்படைப்பு மீண்டும் வழங்குதல்


4)மேற்படிப்புகளுக்கான ஊக்கஊதியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் 


5)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும்


6) 1.1.2022 முதல் D.A வழங்க வேண்டும்


7) ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்


8) Emis - இணையதளத்தினால் ஏற்படும் சுமைகளை குறைத்தல்

 

9) 2004-2005 - ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை பணி நியமன செய்யப்பட்ட நாள் முதல் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.


10) உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு TET 

தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் .


11) ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்


12) பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

17 comments:

  1. இந்த கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற போவதில்லை. ஆசிரிய பெருமக்களே ! நம்பி ஏமாற வேண்டாம். இந்த அரசு ஆசிரியர்களுக்கு எதிரான அரசு.. முதல்வர் நல்லவர் போல் காட்டிக்கொண்டு இருக்கிறார். அல்லக்கை தியாகராஜன் பெட்டி வாங்கி விட்டார். TAMS அரசிடம் மண்டியிட்டு விட்டது. TAMS ஒழிக...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழரே

      Delete
    2. சரிதான் எல்லாம் கண் துடைப்பு.

      Delete
    3. உண்மை.சங்க ஆட்களை நம்பாதே

      Delete
  2. முதல்வர் கலந்துகொள்கிறார் சரி.என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றுவார்.படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று வாய் ஜாலம் காட்டுவானா?

    ReplyDelete
  3. திருத்தமாக படிக்கவும் முந்தைய பதிவு காட்டுவானா அல்ல காட்டுவானா? அச்சு ப்பிழை

    ReplyDelete
  4. ஊக்க ஊதிய உயர்வு. ஒப்படைப்பு. இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாடு உடனே பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  5. எப்படியும் புதிய பணி நியமனம் இருக்க போவதில்லை... அப்புறம் ஏன் இவ்வளவு பில்டப்...

    ReplyDelete
  6. சுய நலம் உடைய சங்கம்....TET clear panna teachers ku posting pathi pesave illa.....

    ReplyDelete
  7. D.A வாங்க கூட போராட வைத்தது விடியல் அரசின் மிகப்பெரிய சாதனை

    ReplyDelete
  8. Please change the age limit to 57 years

    ReplyDelete
  9. அனைவருக்கும் காலை வணக்கம் எத்தனை காலம் ஏமாற்ற போகிறது இந்த அரசு.எல்லாம் நண்மைக்கே என்று போய் கொண்டிருக்க வேண்டியதுதான்."இறைவனே" சாட்சி அனைத்திற்கும்.🙄🙄🙄🙄😔😔😔😷😷😷😊😊😊

    ReplyDelete
  10. "எல்லாம் நன்மைக்கே"

    ReplyDelete
  11. நாம் எல்லாம் இறந்தவர்களுக்கு சமம் தான்.வாழ்க்கையில் ஒன்றும் உருப்படியாக நிறைவேறாமல் ஆவிகள் போல் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.இது கோபத்தால் வருகின்ற வார்த்தை அல்ல மன வேதனை வருகின்ற சொற்கள்.என்ன உலகம் இது🙄🙄🙄😔😔😔😷😷😷😷😢😢😢😢.

    ReplyDelete
  12. 11வருடம் கடந்த பகுதி நேர ஆசிரியர்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம் முதல்வரே.நீங்களும் மனிதர்தானே"இறைவா"அவரை உணர செய்யுங்கள்.🙄🙄🙄😔😔😔😢😢😢😢😷😷😷🙏🙏🙏🙏

    ReplyDelete
  13. Tet pass pannittu anganwadiyila vela parkkira engalukku ....Lkg ukg postingaiya vathu kodunga sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி