DA - அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2022

DA - அரசு ஊழியர் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு.

 

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று இன்றைய சுதந்திர கொடியேற்றத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து, 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்" என்று முதல்வர் கூறினார்.

6 comments:

  1. திமுக ஆட்சி அமைந்த பின்னர் 12 மாத அகவிலைப்படி இழப்பு... இந்த ஆட்சி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எதிரான ஆட்சி.. அந்த தியாகராஜன் மயிராண்டி எங்கே? அதிமுக ஆட்சியில் பொங்கிட்டு இருந்தான்..

    ReplyDelete
    Replies
    1. அரசுக்கு அழுத்தம் தர முதல்வரை சந்திச்சாங்களே ... அப்ப கொடுத்தாங்களா அழுத்தம் 🤔🤔🤔... ம்ம்ம்.... இடது கால்ல கொடுத்தாங்க...

      Delete
  2. தியாகராஜன் மன்னர் பரம்பரை திமுகவின் முதல் எதிரி

    ReplyDelete
  3. பொட்டை தியாகராஜன்.. சேலை வாங்கி கட்டிக்கோ.. வளையல் வாங்கி போட்டுக்கோ.. தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி பொட்டை பசங்களா!! எங்கடா போனீங்க. அதிமுக ஆட்சியில் தொட்டதுக்கெல்லாம் போராட்டம் செஞ்சீங்க. எல்லாமே திமுக கைக்கூலி நாய்ங்க..

    ReplyDelete
    Replies
    1. அடி வருடிகள்-ன்னு நாகரிகமா சொல்லுங்க 😄😄

      Delete
  4. மந்திரி: அடிமைகளுக்கு ஒரு மூன்று சதவீத எலும்பு துண்டு போடலாம் அரசே.
    அரசர்: யார் இந்த அரசு ஊழியர்கள் தானே?
    மந்திரி: ஆமாம் அரசே. அரியர்ஸ் எல்லாம் இந்த நாய்களுக்கு வேண்டாம். எதிரி அரசாக இருந்தால் தான் எனக்கு ஒரு லட்சம் நட்டம் EL நட்டம் என்று குரைப்பார்கள்.
    அரசர்: ஆம் நம் அடிமைகள் மிகவும் நல்லவர்கள். வாலை ஆட்டிக்கொண்டு நமது காலை நக்கி கொண்டு நாம் போடும் எலும்பு துணடை எடுத்துக்கொண்டு நம் புகழ் பாடி சென்று விடுவார்கள் .
    ஆமாம் ஒன்றியம் விரைவில் 4 % அறிவித்தால் என்ன செய்வது?
    மந்திரி: நான் உடனே DA எல்லாம் சமூக அநீதி என திட்டுகிறேன் மன்னா..
    அரசர்: ஆமாம் நன்று மந்திரியாரே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி