பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 24, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பல்வேறு துறைகளில் மக்கள் கணக்கெடுப்புத் துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை பல்வேறு துறைகளில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 - ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிக்கக் கோரி பார்வை 1 - ல் குறிப்பிட்டுள்ளவாறு திரு . S. முருகன் மற்றும் 29 நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பெறப்பட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்த வேண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து இவ்வழக்கின் தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சார்பாக Affidavit தாக்கல் செய்ய ஏதுவாக இவ்வழக்கு தொடர்ந்த பணியாளர்களில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் பணி சார்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி