அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 13, 2022

அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!

07.10.2022 அன்று காணொலி கூட்டம் வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் தொடர்ந்து நடத்துதல் சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அனுப்பலாகிறது.
2 comments:

  1. 5000 ஒவாய் சம்பளத்துக்கு ஆசிரியர்.. ஏ விடியல் அரசே நீ அழிந்து தான் போவாய்..

    ReplyDelete
  2. தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமாக உள்ளதால் ₹ 1000 மட்டுமே தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி