அங்கன்வாடி மையங்களில் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 6, 2022

அங்கன்வாடி மையங்களில் ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!


அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!


G.O.Ms.No.164 , Date : 29.09.2022 - Download here

8 comments:

 1. சார் சம்பளம் அதிகமா இருக்கு சார் குறைச்சிருங்க சார்

  ReplyDelete
 2. முதல்ல இந்த ஆர்டர் போடறானே அவனுக்கு 5000 ரூபாய் சம்பளமாய் போடணும்

  ReplyDelete
 3. Preprimary teacher training padithavarkal dhaane ithuku eligible aprom enna

  ReplyDelete
  Replies
  1. So u r IAS collector know, Building labour per day 500 minimum earn ,but teacher value fall in valley

   Delete
  2. Illa sir ,ithuku preprimary teacher training thaanae eligible sonnen avalo dhaan ,mathapadi 5000rs salary enpathu yaaraiyum eathukka mudiyala dhaan enna panrathu ...pg trb just few marks nala job kidaikala,TET pass panniyum intha govt onnum seiyala ellam en thalai vithi....

   Delete
 4. Dted mudicha Naga enna pandra thu.enga kidsa padika vaika payama erruku because right of employment is not in our hands.

  ReplyDelete
 5. தற்காலிக ஆசிரியர்நியமனம்' எதற்கு இந்த அரசு ? ஆசிரியர்தகுதிதேர்வுதேர்ச்சிபெற்றவர்களுக்கும் பணிஇல்லை. என்னப்பா


  ReplyDelete
 6. விடியல் அரசில் விடியா துறை

  பள்ளி கல்வி துறை

  கொஞ்சம் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஐயா அவர்களிடம் கேட்டு படிக்கவும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி