பள்ளிக்கு வராமல் வேறுநபரை பணியமர்த்திய ஆசிரியர் - ஆடியோ வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 3, 2022

பள்ளிக்கு வராமல் வேறுநபரை பணியமர்த்திய ஆசிரியர் - ஆடியோ வெளியீடு!


கோவை மாவட்டத்தில்
பணியில் இருக்கும் ஆசிரியர்
கையெழுத்து மட்டும் போட்டு விட்டு வேறுநபரை பணியில் அமர்த்தி செல்லும் அவலம் தலைமை ஆசிரியர் உதவியுடன் நடைபெறுவதாக குற்றச்சாட்டு. 
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Audio link
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி