உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 3, 2022

உயர்நிலை /மேல்நிலைப் பள்ளியில் Role of Junior Assistant பள்ளியில் இளநிலை உதவியாளரின் பங்கு.

 

1. பள்ளியில் உள்ள அனைத்து பணியாளர்களின் சம்பளம் மற்றும் பண பலன்கள் IFHRMS இல் பெற்றுத் தருகிறது.

(சம்பள பட்டுவாடா பதிவேடு, கொடுபடா பதிவேடு,TN salary 70 ,non salary 70,Scale Register,...பராமரிப்பது  .)


இருப்பு கோப்பு (GO 'S, Proceedings, Guidelines....) பராமரிப்பது.


2.தன் பதிவேடு PR, அனுப்புகை பதிவேடு DR,.( ஆசிரியர் அலுவலக பணியாளர்கள் தலைமை ஆசிரியர் Regularisation, Probation, selection Grade, Special Grade,....)


3.SR (Service Record ) Maintain பண்ணுவது Medical Leave,EL,,Transfer related entry,CL register,....


4.ஆண்டு வாரியாக மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு ,TC அடிக்கட்டை,

 மாணவர் வருகை பதிவேடு, மதிப்பெண் பதிவேடு, Result Analysis பராமரிக்க வேண்டும்

(Current மாணவர்கள் வருகை பதிவேடு மதிப்பெண் பதிவேடு ,Result analysis  வகுப்பு ஆசிரியர்  எழுத வேண்டும் AHM monitoring பண்ண வேண்டும்)


மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு அலுவலக பணியாளர் எழுத வேண்டும்.


TC ,படிப்பு சான்று, வருகை சான்று அலுவலக பணியாளர் எழுத வேண்டும்..EMIS இல்லிருந்து print out எடுத்து கொடுக்க வேண்டும்.


ஆசிரியர் வருகை பதிவேடு ,அலுவலக பணியாளர் வருகை பதிவேடு, Deputation ஆசிரியர் வருகை பதிவேடு, பகுதி நேர ஆசிரியர் வருகை பதிவேடு, PTA ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேடு எழுதி தினமும் காலை மாலை முடித்து வைத்து பராமரிக்க வேண்டும்


STAMP account பராமரிப்பது.


5. பள்ளி கண்ணாடி.(தினமும் மாணவர் வருகை எண்ணிக்கை),

மாதவாரியாக Category வாரியாக வகுப்பு பிரிவு வாரியாக மாணவர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.


1.8 particulars பராமரிக்க வேண்டும்.


மாணவர்களுக்கு தேவைப்படும் விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் ,கைப்பைகள்,chappel ஷூ ,சாக்ஸ் ,அட்லஸ், Geometry box....Intent தயாரிப்பது.

மாணவர்களிடம் கையெழுத்து பெற பதிவேடு தயாரித்துக் கொடுப்பது.


பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான லேப்டாப் indent,வழங்கல் பதிவேடு தயாரித்து பராமரிப்பது 


பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான சைக்கிள் CYCLE indent,வழங்கல் பதிவேடு தயாரித்து பராமரிப்பது .


மேற்கண்ட பதிவேடுகள் ஆண்டு வாரியாக பராமரிப்பது.


6. Scholorship /Incentive Register 


6th Girls MBC Scholorship


6-8 th SC Girls Incentive


9th 10th SC Pre matric scholarship  


11th 12th SC Post matric scholarship  


6th To 10th Minority Pre matric scholarship  


11th 12th Minority Post matric scholarship  


10th,11th,12th Power Finance இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கான ஊக்க ஊதியம்


NMMS/TRUST/ NTSE/KVPY Exam apply பண்ணுவது pass செய்த மாணவர்கள் விவரம் பராமரிப்பது ,பணம் பெற்று தருவது.


7.5% (அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) ,MRA மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்ட ம் Bonafide certificate upload செய்வது.


மாற்று திறனாளி ஆசிரியர் , மாணவர்,அலுவலக பணியாளருக்கான சலுகை பெற்று தருவது.


IED student Incentive, Transport detail பராமரிப்பது.


Bus pass பெற்று தருவது இதற்கான பதிவேடு பராமரிப்பது


மேற்கண்ட பதிவேடுகள் ஆண்டு வாரியாக பராமரிக்க வேண்டும்.


7.PTA reciept எழுதிக் கொடுக்க வேண்டும் Cash book, ஒட்டு file,PTA உறுப்பினர் பதிவேடு ரசீது பதிவேடு பராமரிப்பது.


சிறப்பு கட்டண Cash book, ஒட்டு file, DFC,DFCR பராமரிப்பது.


RMSA Cash book, ஒட்டு file பராமரிப்பது.


8.RTI ,CM cell petition ,Court தபால்கள் தனியாக முன்னுரிமை கொடுத்து பராமரிப்பது.


Court,police station,childline  வயதுக்கு சான்றாக படித்த சான்று அல்லது படிப்பு சான்று வழங்குவது.


TC உண்மை தன்மை  குறித்து கேட்கும் தபால்களுக்கு பதில் அனுப்புவது.


Duplicate TC வழங்குவது, அதற்கான பதிவேடு பராமரிப்பது.


Duplicate Marksheet, Certified Marksheet கேட்டு வரும் விண்ணப்பங்களை DGE க்கு பரிந்துரை செய்து அனுப்புவது.


ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் படிப்புச் சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பது.


9. பள்ளியின் தளவாட சாமான்கள் பதிவேடு (பீரோ, பெஞ்ச், டெஸ்க் chair, டேபிள்.....)

(Tools and Plants register)


School Profile பதிவேடு பராமரிப்பது .(பள்ளியின் கட்டட பரப்பு பள்ளியின் தரை பரப்பு,play Ground detail,

Class room எண்ணிக்கை,

Lab எண்ணிக்கை,

மொத்த Building எண்ணிக்கை 


( Building detail, Scheme,கட்டிய வருடம்,தொகை,மராமரத்து பார்த்த வருடம்,Ramp உள்ளது/இல்லாதது, அட்டவணையாக பராமரிக்கப்பட வேண்டும்)இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் விவரம்.


மராமரத்து  தேவைப்படும் கட்டிடங்கள் விவரம்


தேவை விபரம்.


வகுப்பறை தேவை எண்ணிக்கையில் ,நூலகம் தேவை,

தேவைப்படும் தள வாட சாமான்கள் (பெஞ்ச், டெஸ்க் ,டேபிள் ,சேர் பீரோ....)


Toilet தேவை விபரம்.


Toilet facility எண்ணிக்கையில் CWSN, Boys,Girls,Gents , Ladies கோப்பை,urinal


10 DATA maintenance

EMIS உள்ள register online இல் பராமரிக்க வேண்டும்.


Teachers ,Office staff,Students detail EMIS இல் இருந்து Excel spreadsheet format இல் எடுத்து பராமரிக்க வேண்டும்.


IFHRMS இல் Report எடுத்து ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் சார்ந்த விபரங்கள் பராமரிக்க வேண்டும்.


11. CEO office, DEO office அன்றாடம் வரும் Email பார்த்து  தபால்களுக்கு பதில் அனுப்புவது.


ஒரு பள்ளியில் ஒரு இளநிலைஉதவியாளர் மட்டுமே உள்ள போது மேற்கண்ட அனைத்தையும் அவர் செய்ய வேண்டும்.


இரண்டு இளநிலை உதவியாளர் அல்லது ஒரு இளநிலை உதவியாளர், பதிவரை உதவியாளர் அல்லது எழுத்தர் பணியாற்றினால் தலைமை ஆசிரியர் Work allotment தயார் செய்து கொடுக்க வேண்டும்.

5 comments:

 1. மெர்குரிய வேலைப்பணியில் சம்பள பட்டியல் அனுப்புவது மட்டுமே இளநிலை உதவியாளரால் செய்யப்படுகிறது மீதமுள்ள அனைத்து வேலைகளும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை கணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இவகையான பணி 99 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. மேற்குறை பட்ட பணிகள் அனைத்தும் ஒரு நபரால் ஏழுலகம் செய்து முடிக்க இயலாது

  ReplyDelete
 2. பள்ளி தூய்மை ப் படுத்துவது, கழிவறை தூய்மைப் படுத்துவது , ஆசிரியர்களுக்கு செம்பு தூக்குவது போன்றவை இதில் இல்லையே..

  ReplyDelete
 3. போட்டுக் கொடுப்பது..
  தனக்கு ஆகாதவரின் பணப்பலன் களை ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தி வைப்பது..
  தனக்குரிய வேலைகளை ஆசிரியர்களின் தலையில் கட்டிவிட்டு வயல்வெளி கதை பேசுவது.... இன்னபிற

  ReplyDelete
 4. ஒரு சில இளநிலை உதவியாளர்கள் சம்பளப்பட்டியல் கூட ஏதாவது computer centre ல தயார் செய்து அதையும் சரியாக அடுக்கி தைத்து 70 ல எழுதி HM கையெழுத்துப் போட்டு வைத்தால் கூட அவர்களுக்கு எப்ப நேரம் கிடைக்குதோ அப்போதான் எடுத்துக் கொண்டு treasury க்கு போகிறார்கள்.

  ReplyDelete
 5. JA mattumthan salary vangurangala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி