துறை தேர்வு மற்றும் பட்டமேற்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுகளின் நிலுவைத் தொகை பெற நிதித்துறை இடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு... அந்தந்த துறை அலுவலர்களே அனுமதித்துக் கொள்ளலாம் , இனி நிதித்துறை இடம் அனுமதி பெற தேவையில்லை என்ற ஆணை
இது ஆசிரியர்களுக்கும் பொருந்துமா?
ReplyDelete