இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2022

இனி கல்வி தொலைக்காட்சி மாநில அரசு கட்டுப்பாட்டில் கிடையாது - தட்டி தூக்கிய மத்திய அரசு

மாநில அரசுகள் சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே மாநில அரசின் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.



மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இனி பிரச்சார பாரதியின் கீழ் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு நடத்தி வரும் தமிழ்நாடு கல்வி தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷன் மற்றும் கல்வி தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கும் எனவும் தெரிய வருகிறது.


இந்நிலையில் மத்திய அமைச்சரவியின் முடிவின்படி மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும் மற்றும் சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே உள்ள கல்வி தொலைக்காட்சி இனி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது

1 comment:

  1. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மாணவர்கள் பார்வை இல்லாமல் இருக்கும் காட்சி. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தாலும் மாணவர்கள் காண்பது அரிது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி