மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 22, 2022

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் (MRB) நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாள் அறிமுகம் செய்து அரசாணை வெளியீடு!!


பொதுப்பணிகள் - நேரடி நியமனங்கள் - தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு . தேர்வு முகமையால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

 G.O.Ms.No.208.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி