Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2022

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?


M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.


ML Clarification Letter - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி