ஒரே பதவியில் தேர்வுநிலை கோரும் விண்ணப்பப்படிவம், முகப்புக் கடிதம், பணிக்காலம் சரிபார்ப்பு, பணிக்காலம் கணக்கீடு, பதிவுத்தாள், இணைக்கப்பட்டுள்ள விவரங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2022

ஒரே பதவியில் தேர்வுநிலை கோரும் விண்ணப்பப்படிவம், முகப்புக் கடிதம், பணிக்காலம் சரிபார்ப்பு, பணிக்காலம் கணக்கீடு, பதிவுத்தாள், இணைக்கப்பட்டுள்ள விவரங்கள்


Selection Grade Application Form, Covering Letter, Service Verification, Service Calculation, Registration Form, Attachments Details - Download here


அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,

வணக்கம்.. 🙏🙏🙏


வருகின்ற டிசம்பர் மாதம் TET 2012 நியமனம் பெற்ற  இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் முடிந்து தேர்வுநிலை வருகிறது. தேர்வு நிலை வருவதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணிப் பதிவேடுகளைப் பெற முறையான கடிதம் அலுவலகத்திற்கு கொடுத்து பணிப்பதிவேடு பெற்று தேவையான பதிவுகளை சரி பார்க்கவும். விடுபட்ட பதிவுகள் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் தெரிவித்து சரி செய்து கொள்ளவும்.


தற்போதைக்கு கீழ்க்கண்ட படிவத்தை ஒரு பிரிண்ட் மட்டும் எடுத்து நிரப்பி வைத்து அனைத்து இணைப்புகளையும் தயார் செய்து கொள்ளவும். (SR பார்த்து நிரப்ப வேண்டிய பதிவுகளை நிரப்பி கொள்ளவும்).


SR-ல் விண்ணப்பத்தில் இணைக்க தேவையான பக்கங்களை நகல் எடுத்து கொள்ளவும். பதிவுகள் விடுபட்டு இருப்பின் சரி செய்த பின் நகல் எடுக்கவும். (முடிந்த வரை அனைத்து பக்கங்களையும் நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்)


தேர்வு நிலை யார் வழங்குவது குறித்து தெளிவுரை கேட்கப்பட்டுள்ளதாக தகவல். எனவே தெளிவுரை வந்த பிறகு யாருக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு  2 செட் தயார் செய்து கொள்ளலாம்.


17/12/2022-ல் தான் தேர்வுநிலை வருகிறது. அதன் பிறகு தேர்வு நிலை விண்ணப்பம் 2 செட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் அல்லது ஜனவரி குறைதீர் முகாமில் கொடுக்கலாம்.


Loss Of Pay போட்டவர்களுக்கு தேர்வு நிலை தள்ளி போகும். JACTTO-GEO போராட்ட கால Loss Of Pay முறைப்படுத்தப்பட்டது. எனவே அது பணிக்காலம் தான்.


Covering Letter


தேர்வுநிலை விண்ணப்ப படிவங்கள்,


பிற்சேர்க்கை,


பதிவுத்தாள்


பணிக்காலம்  சரிபார்த்தல்,


பணிக்காலம் கணக்கீட்டுத்தாள்.


நகல்கள் கீழ்க்கண்ட வரிசைப்படி வைக்கவும்.


Xerox:


SSLC Mark Sheet


SSLC Mark Sheet Genuiness


+2 Mark Sheet


+2 Mark Sheet Genuiness


D.T.Ed. Certificates


D.T.Ed. Certificate Genuiness


Appointment Orders


Probation order


SR  PAGES Xerox:


First Bio data pages(2 pages)


First Appointment entry page,


Probation page , 


10, 12, DTEd genuiness SR entry pages


எந்த LOP-வும் இல்லாதவர்களுக்கு:


10 ஆண்டுகள் முடியும் நாள்:16/12/22 பிற்பகல்


 தேர்வுநிலை கோரும் நாள்:17/12/22 முற்பகல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி