தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM) கோரும் விண்ணப்பங்களை  ஆன்லைன் வாயிலாகவே விரைந்து முடித்திட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

CoSE -PSTM Certificate - Download here...

3 comments:

  1. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்ததற்கான சான்றிதழ் இல்லை (TC) எவ்வாறு விண்ணப்பிப்பது? தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படித்த கல்வி ஆண்டினை சரியாக குறிப்பிடுங்கள். அதுவே போதும்.

      Delete
  2. எனது நண்பர் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளியில் படித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு மதிப்பெண் அதிகப்படுத்த +2 improvement exam எழுதி உள்ளார். இவர் பள்ளியில் +2 படித்த கல்வி ஆண்டிற்கு PSTM சான்றிதழ் வாங்கினால் போதுமா? இல்லை +2 improvement exam எழுதிய கல்வி ஆண்டிற்கு PSTM சான்றிதழ் வாங்கினால் போதுமா? சொல்லுங்கள் நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி