03.12.2022 - CRC ஏதுவாளர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

03.12.2022 - CRC ஏதுவாளர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

       வரும் 03.12.22 சனிக்கிழமை நடைபெறவுள்ள தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான CRC  பயிற்சியில் ஏதுவாளர்களாக (RP) பயன்படுத்தப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாளில் பணி வழங்கப்பட்டுள்ளதால், ஈடுசெய் விடுப்பு (Compensation Leave)  வழங்க வேண்டுமென மதிப்புமிகு ஆணையர் மற்றும் மரியாதைக்குரிய SCERT இயக்குனர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


து.சோமசுந்தரம்

மாநில பொதுச் செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி