பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2022

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க கோரிக்கை

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணிநிலைப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்கால நிவாரணமாக அரசு ரூ.5,000 வழங்க வேண்டும். பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என அன்புமணி கூறியுள்ளார்.

1 comment:

 1. உங்களுக்கு சமூக நீதி,
  கொஞ்சமும் தெரியாதோ,
  பகுதி நேர ஆசிரியர்களில்,
  பெரும்பாலானோர்,
  முறையான கல்வி தகுதி பெறாதவர்கள்,
  இந்த பணி இடங்கள் எந்த இட ஒதுக்கீடு விதியினையும்
  பின்பற்றாமல்,
  உள்ளூர் செல்வாக்கை
  அடிப்படையாக,
  கொண்டு நியமனம்
  செய்யப்பட்டது,
  முக்கியமாக பட்டியல் இன பணிநாடுணர்கள்
  2.முற்றிலும் புறக்கணிக்க பட்டார்கள்,...வாரத்தில் 3 அரை நாட்கள்(அதாவது வாரத்துக்கு ஒன்றரை நாட்கள்)
  மட்டுமே பணி...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி