6 To 12th Std - 2nd Term & Half yearly Examination Time Table - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2022

6 To 12th Std - 2nd Term & Half yearly Examination Time Table

சென்னை மாவட்ட அரசு / உதவிபெறும் / சென்னை / ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறை / மெட்ரிகுலேஷன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு இணைப்பில் காணும் கால் அட்டவணையின்படி மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தினை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

6 To 12th Std - 2nd Term And Half yearly Examination Time Table - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி