நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி - நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2022

நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி - நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்!!!

நேரடி வகுப்பு மூலம் பயின்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கொள்கை வகுக்க வேண்டும் எனும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை நகல்!!!


Teachers Post Court Judgment Copy - Download here

4 comments:

  1. கல்லூரிகளில் நேரடி வகுப்பில் பயின்றவர்கள் தான் ஆசிரியர் நியமனம் என்றால் அவர்கள் அனைவரும் கல்லூரி பாடங்களை நிலுவையில் வைக்காமல் நல்ல தரக்குறியீடு பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளனரா? தொலைத்தூரக் கல்வி முறையில் சுயக்கற்றலே அதிக நிகழ்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவிடம் தொலைத்தூரக்கல்வி நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்காதீர்கள் என்று ஆணையிடுங்கள் நாட்டாமை அவர்களே. தொலைத்தூரக் கல்வி நிறுவனம் என்பதே மேல்நிலைக் கல்வியை தொடர வாய்ப்பு இல்லாதவர்களுக்காக தொடங்கபட்டது. கல்லூரிகளில் நேரடி வகுப்பில் பயின்றவர்கள் மட்டும் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெறுகிறார்களா?

    ReplyDelete
  2. அப்பறம் கோர்ட் நீதிபதி தொலைதூர கல்வியை தடை செய்யலாமே . இவ்வளவு நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு...

    ReplyDelete
  3. Education மினிஸ்டருக்கு என்ன தகுதி வேணும்னு சொல்லவே இல்ல... ஸ்ம்ரிதி ராணி MHRD மினிஸ்டர் வேலை பார்த்த அப்போ என்ன பண்ணாரு இவரு...

    ReplyDelete
  4. Seg.gr chengalpat to Tuticorin or tirunelveli dist any one willing please contact me.scyrus2012@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி