Breaking : அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ( 13.12.2022 ) பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - பள்ளிகளில் பட்டியல் இணைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2022

Breaking : அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ( 13.12.2022 ) பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - பள்ளிகளில் பட்டியல் இணைப்பு

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 12.12.2022 மற்றும் 13.12.2022 ஆகிய நாட்களில் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 


மேற்கண்ட ஆய்வு கூட்டத்தில் அன்று பட்டியலில் தலைமை ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஆகவே 13.12.2022 அன்று காலை 11 மணிக்கு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CEOs Meeting - HMs School List - Download here




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி