பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 8, 2022

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் கலந்தாய்வு 09.12.2022 அன்று நடைபெறும் என்பதை அரசு / நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 


மேலும் , பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

3 comments:

  1. நடக்கும் என்பார் நடக்காது.நடக்காது என்பார் அதுவும் நடக்காது.

    ReplyDelete
  2. ஆசிரியர் மாணவர் விகிதாசாரத்தில் குழப்பமா? புதுசு புதுசா எதாவது அறிவிக்கிறாங்க, ஆசிரியருக்கு படித்தது குற்றமா?

    ReplyDelete
  3. Seg.gr.Chengalpat to tuticorin mutual transfer any one willing please contact scyrus2012@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி