தொலைதூரக்கல்வியில் பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 6, 2022

தொலைதூரக்கல்வியில் பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC

 

தொலைதூரக்கல்வியில்  பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானதே UGC உத்தரவு நகல்.8 comments:

 1. Admin,today school education department la irunthu trb exam online connect panrathuku oru g.o. vanthu iruku...pls publiah pannunga....

  ReplyDelete
  Replies
  1. Sir GO உங்களிடம் உள்ளதா

   Delete
  2. அரசாணை யில் என்ன தகவல் உள்ளது. தெரிந்தால் பதிவிடவும் தோழரே. விஜய்

   Delete
 2. இந்த UGC நகல் உத்தரவை
  அந்த நீதிபதி முகத்தில் விட்டெறியுங்கள்..

  ReplyDelete
 3. உயர்கல்வி விதிமுறைகளை உயர் நீதி மன்றம் தீர்மானிக்க முடியாது... UGC ஏற்கனவே தொலைதூரம், அஞ்சல் வழி, ஆன்லைன் வழி கற்கும் அனைத்து பட்டங்களும் செல்லும் என்று சொல்லி இருக்கிறது. அதனால் இந்த தீர்ப்பு பெரிய மாற்றத்தை உண்டாக்காது

  ReplyDelete
 4. தொலைதூரக்கல்வியில் படித்த வர்களுக்கு வேலை இல்லை என்றால்,அக்கல்வி முறை எதற்கு? அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எதற்கு? அவர்களுக்கு ஊதியம் எதற்கு? தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலான ஆசிரியர்கள் பணிபுரிந்து கொண்டே இக்கல்வி முறையில் பயின்ற ஆசிரியர்களே !. UGC கருத்து நியாயமானது. அதை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி