மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரங்கள் உடனே அனுப்ப கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் அவசர உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 25, 2023

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரங்கள் உடனே அனுப்ப கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் அவசர உத்தரவு.

பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கீழ்க்கண்ட வடிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும் ( E - Mal ) , புலனம் வழியாகவும் ( Whatsapp ) அனுப்பிவைக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இவ்விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணிநேரத்திற்குள் இது சார்ந்து தனிக் கவனம் செலுத்தி இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி