ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2023

ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

01.03.2023 முதல் 30.03.2023 வரை 30 நாட்கள் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பெங்களுரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் . இப்பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக -  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்22-2-2023


30 Days Certificate Course Training in English Language for Teachers – Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி