4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.2.23 அன்று CRC பயிற்சி - SCERT Proceedings - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 3, 2023

4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 11.2.23 அன்று CRC பயிற்சி - SCERT Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டு , பணிமனைகளுக்கான குறுவள மற்றும் வட்டார வளமைய கூட்டத்திற்குத் தேவையான மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளை உருவாக்கம் சார்பான பணிகள் இந்நிறுவனத்தில் நடைபெற்று முடிவுற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து வருகின்ற 11.02.2023 அன்று குறுவள மையக் கூட்டம் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படவேண்டி உள்ளதால் , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு ( CRC ) கூட்டத்தினை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி