தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 24, 2023

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

 நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை 

பதவி : Project Associate , Accountant 

காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி : MBA , B.Com , M.com 

சம்பளம் : மாதம் ரூ .25,000 முதல் ரூ .60,000 வரை 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கடைசி தேதி : 28.02.2023 / 

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.environment.tn . gov.in- க்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி