ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2023

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.


ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் EL கழிக்கக் கூடாது,என்பதை ஏற்று TAMILNADU LEAVE RULE ன் படி செயல்பட கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

Earned Leave Deduction Clarifications.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி