வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2023

வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு

 வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் ( ஏ.எஸ்.ஆர்.பி. , ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட் 163 , சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 32 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன.


 கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும் . வயது : 1.1.2023 அடிப்படையில் 21 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு , நேர்முகத்தேர்வு 


தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை , கோவை 


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 


விண்ணப்பக்கட்டணம் : ரூ .500 . எஸ்.சி. , / எஸ்.டி. , பிரிவினருக்கு கட்டணம் இல்லை 


கடைசிநாள் : 10.4.2023 

விபரங்களுக்கு : asrb.org.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி