மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2023

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


தொடக்கக் - கல்வி திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் - காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.எஸ்.பிரேமாவதி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கு எண் W.P.No 34455/2019 இன் மீது தீர்ப்பாணை பெறப்பட்டது மேல்முறையீடு W.A.No 178/2021 . . தீர்ப்பாணை பெறப்பட்டது புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு ( SLP ) Diary No. 9589/2023 நாள் .03.03.2023 . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என் , C.P.No 2848/2022 மூத்தோர் - இளையோர் ஊதிய  முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி