Breaking : பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2023

Breaking : பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

 


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள்: 

School Education Announcement 2023 - 2024 pdf - Download here


🎯அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் இதற்கு 250 கோடி நிதி ஒதுக்கீடு


🎯 ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன செயல்படும் வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்


🎯 ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும்


 🎯அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்


7 comments:

  1. Any news about age restriction from 47

    ReplyDelete
  2. அரசு உதவி பெறும் பள்ளிகளில் bt ஆசிரியர் பணியிடம் நிரப்ப வாய்ப்புகள் உள்ளனவா

    ReplyDelete
  3. Part time teacher பத்தி எதுவும் சொல்லவில்லை ஏன்

    ReplyDelete
  4. நம்பவைத்து கழுத்து அறுக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள்.....

    ReplyDelete
  5. என்ன பாவம் செய்தார்கள் பகுதி நேர ஆசிரியர்கள்? 10000 கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாமல் வாரத்திற்கு ஒருவர் இறந்த வண்ணம் உள்ளனர். இதன் பிறகும் இரக்கம் இல்லையே திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி