பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள்:
School Education Announcement 2023 - 2024 pdf - Download here
🎯அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் இதற்கு 250 கோடி நிதி ஒதுக்கீடு
🎯 ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன செயல்படும் வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்
🎯 ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும்
🎯அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்
Any news about age restriction from 47
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளில் bt ஆசிரியர் பணியிடம் நிரப்ப வாய்ப்புகள் உள்ளனவா
ReplyDeleteG o 149
ReplyDeletePart time teacher பத்தி எதுவும் சொல்லவில்லை ஏன்
ReplyDeleteநம்பவைத்து கழுத்து அறுக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள்.....
ReplyDeleteஎன்ன பாவம் செய்தார்கள் பகுதி நேர ஆசிரியர்கள்? 10000 கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாமல் வாரத்திற்கு ஒருவர் இறந்த வண்ணம் உள்ளனர். இதன் பிறகும் இரக்கம் இல்லையே திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு.
ReplyDeleteSuper
ReplyDelete