ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் மாண்புமிகு அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 8, 2023

ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் மாண்புமிகு அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை தொடங்கியது.


சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். ஏப்ரல் 11-ல் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது. போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ள ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் :


1.கு.வெங்கடேசன்.

2.இரா.தாஸ்.

3.மு.அன்பரசு

4. கு.தியாகராஜன்
2 comments:

  1. நீங்கள் (திமுக)ஆட்சிக்கு வந்ததே ஏற்கனவே இருந்த உரிமைகளை பறிப்பதற்கா?

    ReplyDelete
  2. Part Time Teachers????????????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி