கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2023

கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

 தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்


6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு.


 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்

3 comments:

  1. கல்வித் துறை, பற்றிய
    எந்த புரிதலும் இல்லாத அமைச்சர்,
    மே மாத கடைசி, தொடங்கி ஜூன் மாத மத்தியம் (ஜூன் 15)
    வரையிலான வெய்யில் குழந்தை களுக்கு, கடும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்,
    இரண்டு ஆண்டு kaalathth எந்த மாறுபாட்டையும் செய்யாத கல்வித் துறை அமைச்சர்,

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியருக்கு என்ன செய்ய போறீங்க.ஏதாவது ஒரு முடிவு தேவை படுகிறது நாங்களும் மனிதர்கள்தானே 🤦🤦🤦😢😢😢😡😡😡😡😠😠😠😠😠🙄🙄🙄🙄🙄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி