பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? - நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுமா? - நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பதில்!

தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஊடகத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பதில் அளித்துள்ளார்.


இதுகுறித்து தங்கம் தென்ன்னரசு அளித்துள்ள பதிலில், “அரசு ஊழியர்களின் நலனில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது”


​ஓய்வூதிய திட்டம்​


“பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பல்வேறு சங்கங்களும் அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. எப்போ!....
    அடுத்த தேர்தல் வரும் போதா....!

    ReplyDelete
  2. டேய் உங்க ரீல் அந்துபோச்சு
    உடான்ஸ் உடாத

    ReplyDelete
  3. தேர்தல் முடிவு ஒன்றே இவர்களுக்கு மணி கட்டும்... 2024 பார்லிமென்ட்

    ReplyDelete
  4. இந்த அரசும் முந்திய அரசும் மத்திய அரசும் நேர்மையில்லாத பொய் வாயினை உடையவைகள். இவர்களால் படித்தவர்களுக்கு எந்த நன்மையில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி