பதவி உயர்வுக்கு TET தேவையில்லை, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 19, 2023

பதவி உயர்வுக்கு TET தேவையில்லை, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்!


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல்!


உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜூலை 14 முதல் சென்னை டி.பி.ஐ வளாகத்தில்  5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் காத்திருப்புப் போராட்டம்!


மாநில செயற்குழு முடிவு!
11 comments:

 1. வேலையில் இருந்து கொண்டு ஊதியமும் பெற்றுவரும் இவர்கள் இப்படிப் பேசுவது நியாமா? பத்து வருடங்களாக பணிவாய்ப்பே இன்றி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை. ??? இவர்கள் தேர்ச்சி பெற கொடுக்கப்பட்ட காலக்கெடுவும் முடிந்துவிட்டது.அது இவர்கள் தவறுதானே???

  ReplyDelete
  Replies
  1. பின்ன ஏன் நியமன தேர்வு வேணாம்னு சொல்றீங்க. நியமன தேர்வு கண்டிப்பா வேணும்னு போராட்டம் பன்னுங்க. 🤔🤪

   Delete
  2. பணிபுரியும் ஆசிரியர்கள் எத்தனை தேர்வு எழுதி அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி புரிகிறீர்கள்....

   Delete
  3. காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு.... Semester....

   Delete
  4. இப்படி பொசுக்குன்னு சொன்னா எப்படி 🤔😄😄😄

   Delete
 2. உனக்கு வந்தா இரத்தம்... மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?...

  ReplyDelete
 3. டிகிரி 3 வருஷம் b.ed 2 வருஷம், Tet examக்கு நோட்டிபிகேஷன், எக்ஸாம், கேஸ், ரிசல்ட்ன்னு எல்லாம் முடிய 2 வருஷம்.... நியமன தேர்வுக்கும் அதே 2 வருஷம்.... அப்போ வாத்தியார் வேலை எவ்ளோ கஷ்டம் பாருங்க.... கட்டண சலுகை கொடுக்க, உதவி தொகை கொடுக்க மட்டும் கோட்டா பாத்திருந்தா எந்த பிரச்னையும் இல்ல.... கடைசி வரை கோட்டாலயே வாழ்ந்தா இந்த பிரச்னை வரும்.... எங்க தான் செக் போஸ்ட் வைப்பிங்க.... திறமையை மதிப்பிங்க 🤔🤔🤔

  ReplyDelete
 4. இன்னுமா இந்த ஆசிரியர் சமூகம் இவங்கள நம்புகின்றது??? கொடுக்குற சம்பளத்துக்கு வேலை பாத்துட்டு போங்க பாஸ். வேலை வேண்டும் வேலை வேண்டும் nu சொல்றது. வேலை கொடுத்தால் சம்பளம் முரண்பாடுnu போராட வேண்டியது

  ReplyDelete
 5. In my opinion TET is must for Middle school Head masters, because current middle school head masters mostly unfit. Current middle school HM's work mostly finished by assistant teachers. So the TN Govt should implement TET qualification must for Middle & Primary Head masters.

  ReplyDelete
 6. Middle school current head masters are giving more importace to teachers federation work not student education improvement. Because all middle school head masters r federation leaders. TET qualification is must to improve student education improvements.

  ReplyDelete
 7. TET -க்கும் நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி்க்கும் என்னடா தொடர்பு? பணி அனுபவம் தான் தலைமை ஆசிரியர் பணி்க்கு தேவை.அது தான் அடிப்படை தகுதி. புரிந்து கொண்டால் நன்று.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி