பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2023

பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்

  

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091 , 112 , 044-2345 2365 , 044-2844 7701 ஆகிய உதவி எண்களை அழைக்கலாம் ; ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச்செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி