தொடக்கநிலை கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப் பயிற்சி வழங்குதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை விடுவித்தல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக SCERT Proceedings...
1 to 5 TOT Maths Training - SCERT Proceedings - Download here...
2024-2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மையகற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் , விரிவுரையாளர்கள் , பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிமனையில் தொடக்க நிலை வகுப்பறைகளுக்கான ( 1 முதல் 5 ) கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சியை அளிப்பதற்காக பணிமனை ஜீலை 24 முதல் 28 வரை பில்லர் மையம் , நாகமலை புதுக்கோட்டை , மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதால் இணைப்பு பட்டியலில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி