ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழக்கு - இன்றைய விசாரணை தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2023

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழக்கு - இன்றைய விசாரணை தகவல்!

இரண்டு நீதியரசர்கள் கொண்ட மூன்று அமர்வில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறைப்படுத்தும் நாள் குறித்து தனித்தனியாக மூன்று அமர்வில் ( இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வில்) 23.08.2010, 29.07.2011 மற்றும் 15.11.2011  என்று மூன்று அமர்வில் மாறுப்பட்டு தீர்ப்பு உள்ளதாலும், 

  

      மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு மட்டும் அல்ல தொடர்ந்து பணிப்புரியவும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்று இரண்டு நீதியரசர்கள் ( மதுரை நீதியரசர் தண்டபாணி அமர்வு)    தீர்ப்பு வழங்கப்பட்டதாலும் ..


    இது குறித்து இறுதி தீர்வு தீர்ப்பு எடுக்க  மூன்று நீதிபதிகள் கொண்ட ( மாண்புமிகு நீதியரசர்கள் சுந்தரேஷ் , ஆனந்த வெங்கடேஷ் மற்றும் ------)  கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.    பதவி உயர்வுக்கு தீர்ப்பு வழங்கினால்  பதவி உயர்வுக்கான கட்ஆட் டேட்டில் பிரச்சினை வரும் அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது எனவே இன்றைய பதவி உயர்வு வழக்கில் பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்தது நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி