'ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா' நிறுவனம், 'கற்போம் முன்னேறுவோம்' என்ற சமூக முன்னெடுப்பின் கீழ், தமிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி தருகிறது.
இதில், சென்னை ஒரகடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எட்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த, 1.4 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. ஒரத்துார், நாட்டரசன்பட்டு, குண்டுபெரும்பேடு, வடக்குபட்டு, உமயல் பரஞ்சேரி மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, 'சிசிடிவி கேமரா'க்கள் மற்றும் அவசர மின்சார வினியோகத்திற்கான இன்வெர்டர் கள் ஆகியவை, அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி