Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2023

Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு.

 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.


அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருப்பின் ஜூலை 18-ம் தேதிக்குள் முறையிட வேண்டும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 19-ல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஜூலை 20-ல் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி